ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோ நல்ல நண்பராக இருந்தாலும் அவருடன் கடுமையாக விவாதம் செய்கிறேன். என் நண்பர் என்று அவரைச் சொன்னாலும், என்னுடைய எதிரியும் அவர் தான் என்கிறார் இகெர்.
கடந்த சீசனில் ரொனால்டோ 40 கோல்களை அடித்து உள்ளதை இகெர் பாராட்ட தவறவும் இல்லை. கடந்த சீசனில் அனைத்து போட்டிகளில் ரொனால்டோ கோல் குவிப்பு 53 ஆக உள்ளது. இவரது கோல்கள் குவிப்பு கோபாடெல் ரே டிராபியை மாட்ரிட் அணிக்கு புதிய மேலாளர் ஜோஸ் மவுரினோ வந்துள்ளார். அவரது வருகைக்கு பின்னரே மாட்ரிட் அணியின் தீவிரம் அதிகரித்து உள்ளது.
வீரர்கள் ஆட்டத்திலும் உயர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என இகெர் தெரிவித்தார். மாட்ரிட் அணி இளமையான தனது முதல் கோல் மூலம் கோபாடெல் ரே கோப்பையை வென்றுள்ளது. இதனால் மட்டுமே எங்களுக்கு திருப்தி ஏற்படாது. நாங்கள் அதிகம் சாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கோபாடெல் ரே கோப்பை போட்டியில் மாட்ரிட் 1-0 கோல் கணக்கில் பிராகா அணியை வீழ்த்தியது.



0 comments:
Post a Comment