இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கை -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள்போட்டி ஜூன் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது
News:Lankasri


0 comments:
Post a Comment